Home கொரோனா காலத்தில் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்க ஊராட்சி மன்ற மூலம் நடவடிக்கை May 09, 2020 கொரோனா ஊராடங்கு காரணமாக பாதிரி கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மருத்துவ வசதி தேவைபட்டோருக்கு வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்க ஊராட்சி மன்ற மூலம் நடவடிக்கை Share