பசுமை பாதிரி - கிராம வளர்ச்சிக்கான தன்னார்வ தொண்டு குழு

வணக்கம்.

பசுமை பாதிரி என்பது ஒரு தன்னார்வ தொண்டு இயக்கம். பாதிரி கிராமத்தை எல்லா வகையிலும் பசுமையாக வைத்திருக்க பொதுமக்கள் பங்களிப்புடனான வளர்ச்சிக்கான செயல்பாடு. பொருளாதாரம், கல்வி, வேலை, சுற்றுச்சூழல், விவசாயம் என தனி மனித முன்னேற்றம் முதல் சமுதாய மேம்பாடு வரையிலான  சுயசார்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள படித்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்ய ஏதுவாக, படிவம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள்..

  • வாரத்திற்கு குறைந்தது அரை நாளேனும் செலவிட தயாராக இருக்க வேண்டும் அல்லது தினமும் பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  • செயல்பாடுகளில் தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 15 வயது நிரம்பி இருத்தல் அவசியம்