நிவர் புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம் ஏற்பாடு
நிவர் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக, பாதிரி கிராமத்தில், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில், தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டது.