பாதிரியில் 11.03.2021 அன்று இலவச பொதுமருத்துவ முகாம்

பாதிரி கிராம மக்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்...


ஹேண்டு இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மற்றும் பாதிரி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் இலவச பொதுமருத்துவ முகாம் 

நாள்: 11.03.2021 (வியாழக்கிழமை)

காலை 9 மணிமுதல் 1 மணிவரை


இடம்: ஊராட்சி மன்ற அலுவலகம்,

       பாதிரி கிராமம்.

       வந்தவாசி.

மருத்துவ முகாமியில் கிராம பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

-

வெ.அரிகிருஷ்ணன்.

ஊராட்சி மன்ற தலைவர்,

பாதிரி கிராமம்,

வந்தவாசி

Previous Post Next Post