வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில், கொடுங்காலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கிராம மக்களுக்கு தடுப்பூசி குறித்த பலன்களை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.


