இன்று நடைபெற்ற முகாமில் 72 பேர் தடுப்பூசி போட்டுகொண்டனர்

இன்று நடைபெற்ற முகாமில் 72 பேர் தடுப்பூசி போட்டுகொண்டனர். நமது கிராமத்தில் 50% சதவீதம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். ஆண்கள் குறைவான அளவே தடுப்பூசி போட்டுள்ளனர். நமது ஊரில் வாரம் ஒரு நாள் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பயன்படுத்திகொள்ளவும் - தலைவர் பாதிரி கிராமம்
Previous Post Next Post