#பாதிரி_ஊராட்சி
#பொதுமக்களுக்கு
#முக்கிய_அறிவிப்பு:
#பாதிரி_ஊராட்சியில்,
💉💉💉💉💉💉💉💉
#கொரோனாதடுப்பூசிமுகாம்.*
💉💉💉💉💉💉💉💉
நாள்:
07.09.2021 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.
இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,& ஆர்சிஎம் தொடக்கப்பள்ளி
பாதிரி
வயது வரம்பு: 💉1️⃣8️⃣வயது முதல்,,,,
குறிப்பு:
➡️இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்,
▶️தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்கள் அவசியம் ஆதார் அட்டையை எடுத்து வரவும்
▶️ அனைவரும் முக கவசம் அணிந்து வரவும்
▶️ சமூக இடைவெளியை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தி கொள்ளவும்
-
தலைவர்
பாதிரி ஊராட்சி.