பாதிரி கிராம மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
இன்று முதல் அரசின் புதிய உத்தரவின்படி 100 நாள் வேலை பணிகள் தொடங்கப்படுகிறது...
புதிய நடைமுறைகள் இன்று முதல் தொடங்குகிறது..
காலை 9 மணிக்கு பணி இடத்தில் பணியாளர்கள் வரவேண்டும்.
10 மணிக்கு வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்.
மீண்டும் 2 மணிக்கு வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்.
(மொபைல் செயலிமூலம்)
மாலை 4 மணி பணி நிறைவடையும்.