திருவிழா சம்பந்தமாக கிராம பொதுகூட்டம் அறிவிப்பு

 கிராம மக்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்...

26.12.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கானும்பொங்கல் திருவிழா சம்பந்தமாக கிராம பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கிராம நலன் கருதி இளைஞர்கள், பெரியோர்கள், மகளிர்கள் உட்பட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: நாடக மேடை, பாதிரி.

-

*தலைவர்

பாதிரி கிராமம்.*




Previous Post Next Post