அனைவருக்கும் வணக்கம்.... நமது கிராமத்தில் வருவாய் துறை மூலம் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.
முதியோர் பென்சன்
உழவர் பாதுகாப்பு அட்டை
ரேசன் கார்டு
பட்டா மாற்றம் மற்றும் துறை சம்பந்தமான மனு பொதுமக்கள் கொடுக்கலாம்.
மேலும் தகவலுக்கு நமது கிராமத்தில் உள்ள இ சேவை மையத்தை அணுகவும்....
சனி ஞாயிறு 2 நாட்கள் அலுவலகம் திறந்து இருக்கும். விண்ணப்பமும் கிடைக்கும்.
தலைவர்
பாதிரி ஊராட்சி.
9962233814*