நமது கிராமப்புற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் இலவசமாக வழங்கி தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2021-22 வருட பயனாளிகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. வருடம் வருடம் திட்டம் செயல்படுத்தப்படும். தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதிகபட்சம் 1 அல்லது 2 நபர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது.