HomePathiri Village தனிநபர் கழிப்பறை தேவைப்படுவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு June 23, 2022 தனிநபர் கழிப்பறை தேவை உள்ளவர்கள் தங்களின் பெயர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தெரிவிக்கவும்... ஒரு மாதத்தில் புதியதாக கட்ட வேண்டும். (ஏற்கனவே கட்டியதற்கு வழங்க இயலாது) - தலைவர் பாதிரி ஊராட்சி. Share