உள்ளாட்சி தினம் கிராமசபை கூட்டம் அறிவிப்பு

# *உள்ளாட்சி தினம் #கிராமசபை கூட்டம் #அறிவிப்பு*
நவம்பர்*01.11.2022* *செவ்வாய் கிழமை* பாதிரி ஊராட்சி *#பழங்குடியினர் குடியிறுப்பு* *நேரம்: காலை 11மணி* நீடித்த நிலையான #வளர்ச்சி #திட்டமிடல் கிராம சபையில் கூட்ட பொருளாக அரசு அறிவித்துள்ளது . கிராம சபையில் மக்களோடு சேர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இணைந்தும் அரசு ஊழியர்கள் கொண்டு கூடும் தினம் . *கூட்ட பொருள்* ; 0️⃣1️⃣.வறுமையில்லா ஊராட்சி 0️⃣2️⃣.அனைத்து மக்களின் நல வாழ்வு பற்றி 0️⃣3️⃣. குழந்தைகள் வாழவும்,வளரவும்,பங்கேற்கவும் உறுதிபடுத்துவது பற்றி 0️⃣4️⃣. அனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய குடிநீர் பற்றி 0️⃣5️⃣. இயற்கை வளங்களை பாதுகாப்பு பற்றி 0️⃣6️⃣. அனைவருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு ,தேவையான அடிப்படை வசதிகளை பற்றி 0️⃣7️⃣.சமூக பாதுகாப்பு திட்டம் பற்றி 8️⃣.நலத்திட்டங்கள்,அடிப்படை சேவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 0️⃣9️⃣.பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பாதுக்காப்பான சூழ்நிலை ஏற்பாடு செய்தல் 🔟.கிராம வளர்ச்சி திட்டம் பற்றி 1️⃣1️⃣.குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி விவாதிப்பது 1️⃣2️⃣.மக்கள் அமைப்போடு இணைந்து பணியாற்றுவது . இது பற்றியான விவாதிப்பதும் ,திட்டங்களை தீர்மானங்களாக கொண்டு செல்ல வாருங்கள் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன் . இப்படிக்கு:- *தலைவர் பாதிரி ஊராட்சி*
Previous Post Next Post