பாதிரி கிராமத்தில் 151 வாக்காளர்கள் நீக்கம் !!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பின், பாதிரி கிராமத்தில் 151 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 

பாதிரி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்குட்பட்ட வார்டுகளில் 72 பேர் நீக்கம்

பாதிரி ஆர்சிஎம் பள்ளி  வாக்குச்சாவடிக்குட்பட்ட வார்டுகளில் 79 பேர் நீக்கம்

இறந்தவர்கள்: 84 [44+40]

நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்: 61 [26+35]

இருமுறை பதிவு வாக்காளர்கள்: 6 [2+4]


மொத்த வாக்காளர்கள் : 1302

உங்கள் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அறிந்தால், ஒரு முறை ஆன்லைனில் சரி பார்த்து பூத் நிலைய அலுவலரிடம் முறையிடலாம்.
தேர்தல் ஆணைய இணையதளம்: https://erolls.tn.gov.in/asd/













Previous Post Next Post