பாதிரி ஊராட்சியில் இதுவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது..
அத்தியாவசிய தேவையின்றி, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.
வெளியே செல்ல தேவை ஏற்பட்டால், உரிய முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்ளவும்.