குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம், தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு பாதிரி ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கபட்டது. உடன் ஊராட்சி மன்ற தலைவர், கிராம செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.