மரக்கன்று நடும் விழா

 



இன்று (24.10.2020) பாதிரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர்

அரி கிருஷ்ணன்

 அவர்களின் முன்னிலையில் பாதிரியில் இருந்து சலுக்கை செல்லும் சாலை முழுவதும் 

அன்பால் அறம் செய்வோம்-பொது சேவைக்குழு

 வினரால் மரக்கன்றுகள் நடப்பட்டது

🌳😍
இந்நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சிறப்பித்த தலைவருக்கு சால்வை அணிவித்து சிறப்பு நினைவு பரிசு அளித்து கௌரவித்தோம்♥️🥰
மற்றும் அன்பால் அறம் செய்வோம் குழுவின் சேவைகளை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் இனிப்புகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்
Previous Post Next Post