பாதிரி கிராம மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கிராம மக்கள் தங்களுக்கு ஆட்டுகொட்டகை மாட்டு கொட்டகை கோழிகொட்டகை உறிஞ்சி குழாய் வரப்பு மடித்தல் கிணறு துர்வாறுதல் போன்றவைகளை பெற தங்கள் பெயரை மட்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும்.


Previous Post Next Post