Homeவேளாண்மை தோட்டக்கலை உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வேளாண் கருவி வழங்கல் February 28, 2021 பாதிரி கிராமத்தில் இயங்கிவரும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, விவசாயிகள் பங்களிப்பு நிதியுடன் தோட்டக்கலை துறை சார்பில் பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. Share