நாளை செப்டம்பர் 1- முதல் நமது கிராமத்தில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு தொடக்கம்

நாளை செப்டம்பர் 1- முதல் நமது கிராமத்தில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு தொடங்க உள்ளது.... 6 முதல் 12 வரை பொறுப்புடன் கவனித்து கொள்ள இளம் ஆசிரியர்கள் தேவை... இடம்: நாடக மேடை (மாணவர்கள்) 6.30 மணிமுதல் 8 வரை நூலக கட்டிடம்(மாணவிகள்) 6.30 மணிமுதல் 7.30 வரை.
Previous Post Next Post