தடுப்பூசி முகாம்
பாதிரி ஊராட்சியில் 31.08.2021 அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால் அனைவரும் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
கோவேக்சின் & கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும்.
ஆதார்அட்டை மற்றும் கைபேசி எண் அவசியம் கொண்டுவரவும்.
தலைவர்,
பாதிரி கிராமம்.