நாளை காலை சனிக்கிழமை (23-10-21)
07–00மணிக்கு பாதிரி கிராமத்தில் ஊராட்சி மன்றவளாகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் 2- வது தவணை போட வேண்டியவர்கள் அவசியம் வந்து போட்டுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்,
மேலும் வீடு வீடாக கணக்கு எடுத்து இதுவரை யார்? யார்? போடதவர்கள் என்று பெருமளவில் கண்டறிந்து உள்ளோம் எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனே வந்து தடுப்பூசி போட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன்,
தலைவர்,
பாதிரி ஊராட்சி.