பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள பயனாளிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் சான்றுகளை ஊராட்சி மன்றத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
1.பத்திரஆவணம்/பட்டா
2.ஆதார் அட்டை
3. வங்கி புத்தகம்
4.தேசிய ஊரக வேலை திட்ட அட்டை
5.குடும்ப அட்டை
6. வாக்காளர் அட்டை