19 மாதங்களுக்கு பின்னர் இன்று நமது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்உட்பட அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை, மாஸ்க் அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.