பாதிரி கிராம விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மூலம் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2021. நமது கிராமத்து விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய பட்டா சிட்டா, வங்கிபுத்தகம், அடங்கல்,ஆதார் கார்டு கொண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளவும். (ஒரு ஏக்கர் ரூ.448)
இடம்: ஊராட்சி மன்ற அலுவலகம், பாதிரி, வந்தவாசி.
9962233814