HomePanchayat பாதிரியில் மழையால் தேங்கும் நீர், முறிந்த மரங்கள் அகற்றம் November 18, 2021 வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில், கனமழை காரணமாக தேங்கி நிற்கும் வெள்ள நீர் வெளியேற்றப்படுகின்றன - சாலையில் முறிந்து விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. Share