பாதிரி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களாக பணிபுரிய கிராம மகளிர்கள் விண்ணப்பிக்கலாம்

நமது பாதிரி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களாக பணிபுரிய கிராம மகளிர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதி:


1.ஆன்ராய்டு போன் வைத்திருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்த தெரியவேண்டும்.


2.பணி நேரம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை


3.தற்காலிக பணி இது 


4.வாரம் ஒரு முறை BDO அலுவலகத்திற்கு சென்று வருகை பதிவேடுகள் ஒப்படைக்கவேண்டும்.


5.ஒரு நாளைக்கு ரூ.273 சம்பளம்



ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளவும்... 27.12.2021 திங்கட்கிழமை கடைசி நாள்


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது...


1.ஆதார் நகல்

2.ரேசன் கார்டு நகல்

3.100 நாள் அட்டை நகல்

4.வங்கி புத்தகம் நகல் (இந்தியன் வங்கி)

5.கைபேசி எண்


மேலும் தொடர்புக்கு...

ஊராட்சி மன்ற அலுவலகம்,

பாதிரி ஊராட்சி,

தலைவர்: 9962233814 

ஊராட்சி செயலர்:9384072295.

குறிப்பு: என்ன கால்வாய்களை தூர்வாரலாம் என்பதை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

Previous Post Next Post