கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் அறிவிப்பு

பாதிரி கிராமத்தில் (07.12.2021) செவ்வாய்கிழமை கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 

தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ளவும்.

 நாள்: காலை 6 மணிக்கு (07.12.2021) 

இடம்: நாடக மேடை எதிரில், 

மற்றும் ஆர்.சி.எம் பள்ளி வளாகம் எதிரில்

குறிப்பு:  கால்நடை உரிமையாளர் தங்களின் ஆதார் கார்டு  கொண்டுவரவும்.



Previous Post Next Post