அனைவருக்கும் இனிய வணக்கம்...
27-04-2022 புதன் கிழமை சென்னாவரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கின்றது. மேலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.
இடம்: GKM திருமண மண்டபம்- சென்னாவரம்
காலை 10 மணிக்கு