ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு அறிய வாய்ப்பு

நர்சரி அமைத்தல், பூந்தோட்டம் அமைத்தல், சொட்டுநீர் பாசனம் மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான அனைத்து பயிற்சிகளும் தொடர்ந்து 30 நாட்கள் போளுரில் உள்ள விவசாய பண்ணையில் அளிக்கப்படுகிறது. நமது கிராமத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தொடர்புக்கொள்ளவும். இன்று மாலைக்குள் தகவல் தெரிவிக்கவும். ஒரே நபர் மட்டுமே தேவை.

வாய்ப்பை பயன்படுத்தி நல்ல தொழில்முனைவோராக உருவாகலாம்....

நன்றி....


-

தலைவர்

பாதிரி கிராமம்

Previous Post Next Post