பாதிரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்
1வது மற்றும் 4-வது வார்டு
1. பிரதம மந்திரி வீடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டது.
2. ஆர்.சி.எம் பள்ளி எதிரில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
3. மாதா கோவில்தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது
4. புதுதெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது
5. கோதையம்மன் கோவில்தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது
6. புதுதெருவில் சிறுபாலம் அமைக்கப்பட்டது
7. மாதா கோவில் தெருவில் சிறுபாலம் அமைக்கப்பட்டது
8. ஆர்.சி.எம் பள்ளி எதிரில் சிறுபாலம் அமைக்கப்பட்டது
9. ஆர்.சி.எம் பள்ளி எதிரில் புதிய கைபம்பு அமைக்கப்பட்டது
10. ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது
11. இலவச வீட்டுமனை பட்டா 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
12. ஆர்.சி.எம் பள்ளி அருகில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
13. கோதையம்மன் கோவில்தெரு புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது
14. சிட்டிபாபு நகர், வள்ளலார் நகர் பகுதிக்கு தெருவிளக்கு போடப்பட்டது
15. புதிய பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது
16. பெருநகர் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து தெருக்களிலும் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
17. மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கிணறுக்கு மூடி போடப்பட்டது.
வளர்ச்சி திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படவுள்ள பணிகள்.
18. மேல்நிலை நீர்த் தேக்கதொட்டி புனரமைப்பு பணி
19. புதுதெருவிற்கு சிமெண்ட் சாலை
20. நெடுஞ்சாலையை கடக்காமல் குடிநீர் பெற தேவையான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
21. குளம் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் பட்டா வழங்கும் பணி நடைபெறவுள்ளது.
22. புதுதெரு பகுதியில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரிசெய்து புதிய கம்பங்கள் நடப்படவுள்ளது.
23. விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு, உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது