வந்தவாசி வட்டத்தின் புதிய வட்டாட்சியராக பதவியேற்றுள்ள திரு.வி.முருகானந்தம் அவர்களுக்கு பாதிரி ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் வெ.அரிகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். உடன் துணை வட்டாட்சியர் சதிஷ், வருவாய் ஆய்வாளர் இப்ராகிம், கிராம நிர்வாக உதவியாளர் அருள்ஜோதி மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர் புனித அண்ணப்பன் ஆகியோர் இருந்தனர்.