பாதிரியில் உள்ள குடிநீர் டேங்க்குகளில் குளோரினேசன் செய்யப்பட்டது
பாதிரி கிராமத்தில் உள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் பாதிரி கீழ்காலனி 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்து, இன்று குளோரினேசன் செய்யப்பட்டது.