மகளிருக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு





ஓசூரில் புதிதாக துவங்கவுள்ள "TATA ELECTRONICS PRIVATE LIMITED "

ELECTRONICS COMPANYக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்                  (மகளிர் மட்டும்)

தேர்வு செய்யும் நபர்களுக்கு ஒரு மாதம் கோயமுத்தூரில் பணிகுறித்து முழு பயிற்சிஅளித்து அதன்பின் ஓசூரில் உள்ள TATA electronics Company ல் பணிஅமர்த்தப்படுவார்கள் 

இந்தவாய்ப்பை பயன்படுத்தி பாதிரி ஊராட்சியில் உள்ள மகளிர்கள் பயன்பெறவும்

சம்பளம் ரூ.15000/- முதல்

கல்வித்தகுதி +2

Age limit 18 to 20 years

Height 150cm

Weight 40 kg

1 month trg cost paid By company .  

Previous Post Next Post