கொரோனா வைரஸ் குறித்து எந்த அச்சமும் இன்றி, முக கவசம் கூட அணியாமல், மாணவர்கள் பேருந்துகளில் நெருக்கடியில் தொங்கிக்கொண்டு பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படங்கள், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் எடுக்கப்பட்டது.